மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துஷாமதி பாலராஜ்
வயது 438 செப்டம்பர், 1978 – 20 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- இருபாலை
- வாழ்ந்த இடம்
- இருபாலை, Cheshunt
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Cheshunt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துஷாமதி பாலராஜ் அவர்கள் 20-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, லலி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஆர்த்தி, ஆரணி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

