மரண அறிவித்தல்

In loving memory of
Thushanth Srisekararasa
Age 23October 5, 1994 – August 28, 2018
- Born in
- Oslo
- Lived in
- Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநோர்வே Oslo வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட துசாந் ஸ்ரீசேகரராசா அவர்கள் 28-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஸ்ரீசேகரராசா ரஞ்சினிதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
விஜிதா, வித்தியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இசையா அவர்களின் அன்பு மாமனும்,
மர்டீன், இந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

