மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துசாந் ஸ்ரீசேகரராசா
வயது 235 அக்டோபர், 1994 – 28 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- Oslo
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநோர்வே Oslo வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட துசாந் ஸ்ரீசேகரராசா அவர்கள் 28-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஸ்ரீசேகரராசா ரஞ்சினிதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
விஜிதா, வித்தியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இசையா அவர்களின் அன்பு மாமனும்,
மர்டீன், இந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

