Aruthal

3ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Udayamoorthy Gurumathi

In loving memory of

Udayamoorthy Gurumathi

Age 45February 15, 1968 – March 22, 2013

Born in
Kokkuvil East
Lived in
Norway

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உதயமூர்த்தி குருமதி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
ஈரவிழிகள் உன் நினைவில்
நீளும் காலப் பெருவழியில்
நீயும் நீளுகின்றாய் நினைவுகளுடன்
ஊர் உறங்கும் நேரமெல்லாம்
உம் நினைவு எம்மை வாட்டுதம்மா
நீங்காத உங்கள் நினைவில்
நித்தமும் நாம் வாழ்கின்றோம்

பல நூற்றாண்டு கழிந்தாலும்
பூத்திருக்கும் உன்புகழ்
வானுலகம் சென்றாலும் எங்கள்
வழித்துணையாய் இருக்கும் தெய்வமே
உங்களை மறந்தால் தான் நினைப்பதற்கு
நினைவு என்றுமே நிலைத்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டுகிறோம்.

உங்கள் பிரிவால் துயறுரும்
கணவர் அர்ஜூன் டேவிட் மற்றும்
அப்பா, அம்மா, சகோதரர்கள், மருமக்கள்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · March 26, 2013மரண அறிவித்தல்Read notice →
  2. Anniversary · April 5, 20141ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  3. Anniversary · March 20, 20152ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  4. Anniversary · March 19, 20174ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.