ஆறுதல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உதயமூர்த்தி குருமதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

உதயமூர்த்தி குருமதி

உடுவில் மகளிர் பாடசாலை பழைய மாணவி

வயது 4515 பிப்ரவரி, 1968 – 22 மார்ச், 2013

பிறந்த இடம்
கொக்குவில் கிழக்கு
வாழ்ந்த இடம்
நோர்வே

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உதயமூர்த்தி குருமதி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
ஈரவிழிகள் உன் நினைவில்
நீளும் காலப் பெருவழியில்
நீயும் நீளுகின்றாய் நினைவுகளுடன்
ஊர் உறங்கும் நேரமெல்லாம்
உம் நினைவு எம்மை வாட்டுதம்மா
நீங்காத உங்கள் நினைவில்
நித்தமும் நாம் வாழ்கின்றோம்

பல நூற்றாண்டு கழிந்தாலும்
பூத்திருக்கும் உன்புகழ்
வானுலகம் சென்றாலும் எங்கள்
வழித்துணையாய் இருக்கும் தெய்வமே
உங்களை மறந்தால் தான் நினைப்பதற்கு
நினைவு என்றுமே நிலைத்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டுகிறோம்.

உங்கள் பிரிவால் துயறுரும்
கணவர் அர்ஜூன் டேவிட் மற்றும்
அப்பா, அம்மா, சகோதரர்கள், மருமக்கள்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 26 மார்ச், 2013மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 5 ஏப்ரல், 20141ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 20 மார்ச், 20152ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  4. ஆண்டு நினைவஞ்சலி · 19 மார்ச், 20174ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.