ஆறுதல்

மரண அறிவித்தல்

உதயமூர்த்தி குருமதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

உதயமூர்த்தி குருமதி

உடுவில் மகளிர் பாடசாலை பழைய மாணவி

வயது 4515 பிப்ரவரி, 1968 – 22 மார்ச், 2013

பிறந்த இடம்
கொக்குவில் கிழக்கு
வாழ்ந்த இடம்
நோர்வே

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு நந்தாவில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே ஓஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட டேவிட் அர்ஜீன் குருமதி அவர்கள் 22.03.2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், உதயமூர்த்தி(மூர்த்தி), மனோன்மணி(சாந்தா) தம்பதிகளின் அன்பு மகளும்,

டேவிட் அர்ஜீன் அவர்களின் அன்பு மனைவியும்,

உதயமதி(வவா), அரவிந்தன், கிரிதரன்(கிரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாஸ்கரன்(கண்ணன்) அவர்களின் அன்பு மைத்துனியும்,

வர்ஷன், வர்ஷிகா, சஜி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கண்ணன், குசன், செல்வன், சர்மிலி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

தர்மவதி, சிவபாலகிருஷ்ணன்(இலங்கை), சிவராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
AmmerudVeien- 31C,
0958 ,OSLO.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 5 ஏப்ரல், 20141ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 20 மார்ச், 20152ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 19 மார்ச், 20163ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  4. ஆண்டு நினைவஞ்சலி · 19 மார்ச், 20174ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.