1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ulaganathan Vishvalingam
Age 69October 9, 1945 – March 4, 2015
- Born in
- Chulipuram
- Lived in
- Wellewatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த உலகநாதன் விஸ்வலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், விஸ்வலிங்கம் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், முத்துக்குமார் அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகஜோதி, நந்தசுதன், சசிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரஜனி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

