1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
உலகநாதன் விஸ்வலிங்கம்
வயது 699 அக்டோபர், 1945 – 4 மார்ச், 2015
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- Wellewatta
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த உலகநாதன் விஸ்வலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், விஸ்வலிங்கம் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், முத்துக்குமார் அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகஜோதி, நந்தசுதன், சசிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரஜனி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

