1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ulakeswari Ratnarasa
Age 63October 28, 1945 – October 23, 2009
- Born in
- Pungudutivu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட உலகேஸ்வரி இரத்தினராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நொடிகள் யுகங்களானெதெனக் கேட்டதுண்டாயினும்
அனுபவித்துணர்ந்தோம் உங்கள் அருகாமை இழந்தபோது
அன்பாலும் உறவுகளாலும் அறுசுவை உணவாலும்
நீங்கள் நிறைத்து வைத்த இல்லம்
இன்றும் இவை இருந்தும் ஏதுமில்லாததுபோல் வாடுகிறதே!!
அருகிருந்து அரவணைக்க ஆண்டவன் அருளவில்லை
ஓராண்டென்ன பல்லாண்டு சென்றாலும்
ஆற்றமுடியாது எம்மனதை
எமையெல்லாம் அதிரவைத்து அழைத்தச்சென்ற
ஆண்டவனின் அருகிருந்து எங்களை வழிநடாத்த வேண்டுகிறோம்....
— என்றும் உங்களின் ஆத்மாசாந்திக்காய் பிராத்திக்கும் குடும்பத்தினர்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

