ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உலகேஸ்வரி இரத்தினராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

உலகேஸ்வரி இரத்தினராசா

வயது 6328 அக்டோபர், 1945 – 23 அக்டோபர், 2009

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட உலகேஸ்வரி இரத்தினராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நொடிகள் யுகங்களானெதெனக் கேட்டதுண்டாயினும்
அனுபவித்துணர்ந்தோம் உங்கள் அருகாமை இழந்தபோது
அன்பாலும் உறவுகளாலும் அறுசுவை உணவாலும்
நீங்கள் நிறைத்து வைத்த இல்லம்
இன்றும் இவை இருந்தும் ஏதுமில்லாததுபோல் வாடுகிறதே!!

அருகிருந்து அரவணைக்க ஆண்டவன் அருளவில்லை
ஓராண்டென்ன பல்லாண்டு சென்றாலும்
ஆற்றமுடியாது எம்மனதை
எமையெல்லாம் அதிரவைத்து அழைத்தச்சென்ற
ஆண்டவனின் அருகிருந்து எங்களை வழிநடாத்த வேண்டுகிறோம்....

— என்றும் உங்களின் ஆத்மாசாந்திக்காய் பிராத்திக்கும் குடும்பத்தினர்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.