மரண அறிவித்தல்

In loving memory of
Ulian Patrick Alfred
Age 65April 1, 1951 – February 5, 2017
- Born in
- Naranthanai
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவத்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யூலியன் பற்றிக் அல்பிரட் அவர்கள் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிரட் மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜியராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
செல்ரன், வித்தியா, தர்சிகா, சுனித்தா, எறிக் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சறோஜா, யூஜினா, சந்திரா, இந்திரா, ஜெனின், மற்றும் அன்ரனி, றொபின், ஜகி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
ஹஸ்வினி அவர்களின் ஆசை மாமனாரும்,
றோச், சுவுந்தரம், பாஸ்கரன், சாந்தி, குலேந்திரன், மதி, ராதிகா, பிளேவியன், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை மற்றும் விஜயலட்சுமி, விஜயராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

