ஆறுதல்

மரண அறிவித்தல்

யூலியன் பற்றிக் அல்பிரட் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

யூலியன் பற்றிக் அல்பிரட்

வயது 651 ஏப்ரல், 1951 – 5 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
நாரந்தனை
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவத்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யூலியன் பற்றிக் அல்பிரட் அவர்கள் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிரட் மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜியராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

செல்ரன், வித்தியா, தர்சிகா, சுனித்தா, எறிக் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சறோஜா, யூஜினா, சந்திரா, இந்திரா, ஜெனின், மற்றும் அன்ரனி, றொபின், ஜகி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

ஹஸ்வினி அவர்களின் ஆசை மாமனாரும்,

றோச், சுவுந்தரம், பாஸ்கரன், சாந்தி, குலேந்திரன், மதி, ராதிகா, பிளேவியன், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை மற்றும் விஜயலட்சுமி, விஜயராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.