Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புSeptember 21, 1973
இறப்புFebruary 15, 2019
Photo of Uruthiramoorthy  Kanagasabai

Uruthiramoorthy Kanagasabai

Age 45

Born in
Pungudutivu 5th Ward
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட உருத்திரமூர்த்தி கனகசபை அவர்கள் 15-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை(சாமியார், Uma Trading Centre Partner), அன்னலட்சுமி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா, இராசமணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வளர்மதி(மதி- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

அமிதா, அகிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்தியமூர்த்தி(கனடா), ஈஸ்வரமூர்த்தி(கனடா), ஞானமூர்த்தி(கனடா), சீதாலட்சுமி(ஜெர்மனி), நித்தியலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரிக்கா, சகுந்தலாதேவி, நந்தினி, ஜெகதீஸ்வரன், பாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவா(கனடா), தாஸ்(கனடா), கவி(கனடா), சுமதி(கனடா), கோமதி(ஜெர்மனி), செல்வமதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வதனி, சக்தி, அனுசியா, துரைசிங்கம், வரன், ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.