மரண அறிவித்தல்

உருத்திரமூர்த்தி கனகசபை
வயது 45, மூர்த்தி
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட உருத்திரமூர்த்தி கனகசபை அவர்கள் 15-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை(சாமியார், Uma Trading Centre Partner), அன்னலட்சுமி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா, இராசமணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வளர்மதி(மதி- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
அமிதா, அகிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சத்தியமூர்த்தி(கனடா), ஈஸ்வரமூர்த்தி(கனடா), ஞானமூர்த்தி(கனடா), சீதாலட்சுமி(ஜெர்மனி), நித்தியலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரிக்கா, சகுந்தலாதேவி, நந்தினி, ஜெகதீஸ்வரன், பாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவா(கனடா), தாஸ்(கனடா), கவி(கனடா), சுமதி(கனடா), கோமதி(ஜெர்மனி), செல்வமதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வதனி, சக்தி, அனுசியா, துரைசிங்கம், வரன், ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

