8ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வுMay 10, 1980
உதிர்வுNovember 14, 2010

Uthayarajah Kavitha
Age 30
- Born in
- Kili Kanesapuram
- Lived in
- Kili Kanesapuram, Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உதயராஜா கவிதா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!
நீர் அணைந்து எட்டு ஆண்டு
ஓடி மறைந்தாலும்
உன் ஒளிமுகத்தை முன்றிருத்தி
என்றும் உன்நினைவுடனே
வாழுகின்றோம்.
நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உன் நினைவகளை நெஞ்சில் சுமக்கும்
குடும்பத்தினர்.
— அம்மா
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

