Aruthal

9ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்புMay 10, 1980
இறப்புNovember 14, 2010
Photo of Uthayarajah Kavitha

Uthayarajah Kavitha

Age 30

Born in
Kili Kanesapuram
Lived in
Kili Kanesapuram, Switzerland

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உதயராஜா கவிதா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்பது ஆகியதோ!
எமை நீ பிரிந்து
பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே

கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ?

ஒன்பது ஆண்டுகள் ஓடிமறைந்து விட்டது ஆனாலும்
என்றென்றும் உம் நினைவலைகள்
அழியாது எங்களுடனே வாழும்!!

என்றும் உம் பிரிவால் வாடும்
அன்புக் குடும்பத்தினர்.

— அம்மா

Other notices

  1. Anniversary · November 13, 20188ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · November 14, 202010ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.