மரண அறிவித்தல்

In loving memory of
Vadivambal Shanmugampillai
Age 92September 14, 1927 – April 7, 2020
- Born in
- Nallur
- Lived in
- Colombo Kotahena
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவாம்பாள் சண்முகம்பிள்ளை அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சண்முகம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-04-2020 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

