மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வடிவாம்பாள் சண்முகம்பிள்ளை
வயது 9214 செப்டம்பர், 1927 – 7 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- கொட்டாஞ்சேனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவாம்பாள் சண்முகம்பிள்ளை அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சண்முகம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-04-2020 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

