மரண அறிவித்தல்

In loving memory of
Vadivelu Balakrishnan
Age 76April 12, 1943 – January 8, 2020
- Born in
- Point Pedro Thumpalai
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தும்பளை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு பாலகிருஷ்ணர் அவர்கள் 08-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு அழகம்மா தம்பதிகளின் ஆருயிர் மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி தம்பதிகளின் ஆருயிர் மருமகனும்,
பூமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பாலகுமார், சுதாகர், சந்தர், சுகந்தி, விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரஸ்வதி, சந்திரா, ராதாகிருஷ்ணர், காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, நவரட்ணம், யோகமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நளினி, ரஞ்சினி, சுகுமார், கொன்சி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கமலா, இராசைய்யா, சுந்தரலிங்கம், காலஞ்சென்றவர்களான சிவகுரு, சிவலிங்கம், சுபோ ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தினேஷ், சினேகா, பிரவீன், தனிகா, சதுஷா, ரதிஷா, சாருண், தபிஷன், சுவீதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

