மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வடிவேலு பாலகிருஷ்ணர்
வயது 7612 ஏப்ரல், 1943 – 8 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- தும்பளை
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தும்பளை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு பாலகிருஷ்ணர் அவர்கள் 08-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு அழகம்மா தம்பதிகளின் ஆருயிர் மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி தம்பதிகளின் ஆருயிர் மருமகனும்,
பூமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பாலகுமார், சுதாகர், சந்தர், சுகந்தி, விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரஸ்வதி, சந்திரா, ராதாகிருஷ்ணர், காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, நவரட்ணம், யோகமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நளினி, ரஞ்சினி, சுகுமார், கொன்சி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கமலா, இராசைய்யா, சுந்தரலிங்கம், காலஞ்சென்றவர்களான சிவகுரு, சிவலிங்கம், சுபோ ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தினேஷ், சினேகா, பிரவீன், தனிகா, சதுஷா, ரதிஷா, சாருண், தபிஷன், சுவீதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

