நினைவஞ்சலி

In loving memory of
Vadivelu Kanakeanthiran
Age 60October 10, 1949 – August 18, 2010
- Born in
- Thondaimanaru
- Lived in
- India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதொண்டமானாற்றினைப் பிறப்பிடமாகவும், F1, 151, 2வது தெரு, கந்தசாமி நகர், பாலவாக்கம், சென்னை - 41, இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு கனகேந்திரன் அவர்களின் நினைவஞ்சலியும் அந்தியேட்டி கிரிகைகளும்.
அன்னார், வடிவேலு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சந்திரசேகரராஜா வசந்தாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்திமலரின் அன்புக் கணவரும்,
ஜெயந்தன், திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிந்துவின் அன்பு மாமனாரும், பாலகிருஷ்ணன் புவனேஸ்வரி அவர்களின் சகோதரரும் ஆவார்.
அவரின் அந்தியேட்டிக் கிரியை 02.09.2010 வியாழக்கிழமை அன்று காலை 7:00 மணியளவில் மருந்தீஸ்வரர் கோவில் முன்புறமுள்ள மண்டபத்திலும், பின்னர் 11:00 மணிக்கு வீட்டில் நடைபெறும் பூஜையிலும் கலந்துக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் வேண்டுகின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

