நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வடிவேலு கனகேந்திரன்
வயது 6010 அக்டோபர், 1949 – 18 ஆகஸ்ட், 2010
- பிறந்த இடம்
- தொண்டைமானாறு
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதொண்டமானாற்றினைப் பிறப்பிடமாகவும், F1, 151, 2வது தெரு, கந்தசாமி நகர், பாலவாக்கம், சென்னை - 41, இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு கனகேந்திரன் அவர்களின் நினைவஞ்சலியும் அந்தியேட்டி கிரிகைகளும்.
அன்னார், வடிவேலு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சந்திரசேகரராஜா வசந்தாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்திமலரின் அன்புக் கணவரும்,
ஜெயந்தன், திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிந்துவின் அன்பு மாமனாரும், பாலகிருஷ்ணன் புவனேஸ்வரி அவர்களின் சகோதரரும் ஆவார்.
அவரின் அந்தியேட்டிக் கிரியை 02.09.2010 வியாழக்கிழமை அன்று காலை 7:00 மணியளவில் மருந்தீஸ்வரர் கோவில் முன்புறமுள்ள மண்டபத்திலும், பின்னர் 11:00 மணிக்கு வீட்டில் நடைபெறும் பூஜையிலும் கலந்துக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் வேண்டுகின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

