மரண அறிவித்தல்

In loving memory of
Vadivelu Nagenthiran
Age 78July 9, 1938 – July 31, 2016
- Born in
- Meesalai
- Lived in
- Colombo, Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு நாகேந்திரன் அவர்கள் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், மீசாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வடிவேலு ஈஸ்வரி தம்பதிகளின் ஏக புத்திரரும், கட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருணாசலம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தகோகிலம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சீதாதேவி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தன், வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மசீலன் அவர்களின் அன்புச் சகலனும்,
லவாணி பாலகுமார், லதாங்கனி ரமேஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நர்மதா பாஸ்கரன், பவித்திரா நிரஞ்சன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கௌத்தம், உமையாள், அபிராமி, ரிஷிராம், ரிஷிவினி, கிரிஜா மயூரி, அரன் ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

