மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வடிவேலு நாகேந்திரன்
முன்னாள் கணக்காளர்
வயது 789 ஜூலை, 1938 – 31 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு நாகேந்திரன் அவர்கள் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், மீசாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வடிவேலு ஈஸ்வரி தம்பதிகளின் ஏக புத்திரரும், கட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருணாசலம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தகோகிலம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சீதாதேவி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தன், வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மசீலன் அவர்களின் அன்புச் சகலனும்,
லவாணி பாலகுமார், லதாங்கனி ரமேஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நர்மதா பாஸ்கரன், பவித்திரா நிரஞ்சன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கௌத்தம், உமையாள், அபிராமி, ரிஷிராம், ரிஷிவினி, கிரிஜா மயூரி, அரன் ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

