31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Vairamuthu Arunagiri
Age 78June 19, 1938 – September 11, 2016
- Born in
- Achchuveli
- Lived in
- Achchuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து அருணகிரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் ஏகப் புத்திரரும், காலஞ்சென்ற பாலசுந்தரம்(தொண்டைமானாறு பழைய விதானையார்), இராசநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி, அஜந்தன்(லண்டன்) ஆகியேோரின் அன்புத் தந்தையும்,
விக்கினேஸ்வரராசா, கிரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிருபா, பிரவீன், இஷிக்கா, அஷ்வினி, நரேந்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சறோஜினி, கமலலோஜினி, விமலோஜினி, ஹரிச்சந்திரன், ஜெயச்சந்திரன், ஞானச்சந்திரன், பத்மலோஜினி, பாலச்சந்திரன், இராமச்சந்திரன், யோகச்சந்திரன், பிரேமச்சந்திரன், சிலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு எமக்கு ஆறுதல் கூறி பல வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரது சபீண்டிகரணக்கிரியை 11-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாரு அன்புடன் அழைக்கின்றோம்.
— அஜந்தன், குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

