ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

வைரமுத்து அருணகிரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைரமுத்து அருணகிரி

வயது 7819 ஜூன், 1938 – 11 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
அச்சுவேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து அருணகிரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் ஏகப் புத்திரரும், காலஞ்சென்ற பாலசுந்தரம்(தொண்டைமானாறு பழைய விதானையார்), இராசநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மீனலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

பவானி, அஜந்தன்(லண்டன்) ஆகியேோரின் அன்புத் தந்தையும்,

விக்கினேஸ்வரராசா, கிரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிருபா, பிரவீன், இஷிக்கா, அஷ்வினி, நரேந்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சறோஜினி, கமலலோஜினி, விமலோஜினி, ஹரிச்சந்திரன், ஜெயச்சந்திரன், ஞானச்சந்திரன், பத்மலோஜினி, பாலச்சந்திரன், இராமச்சந்திரன், யோகச்சந்திரன், பிரேமச்சந்திரன், சிலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு எமக்கு ஆறுதல் கூறி பல வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது சபீண்டிகரணக்கிரியை 11-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாரு அன்புடன் அழைக்கின்றோம்.

— அஜந்தன், குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.