மரண அறிவித்தல்

In loving memory of
Vairamuthu Gnanaguru
Age 70August 3, 1945 – March 21, 2016
- Born in
- Valvettithurai
- Lived in
- Trichy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து ஞானகுரு அவர்கள் 21-03-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வைரமுத்து பூரணலட்சுமி அம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அரவிந்தன், அசோக்குமார்(அவுஸ்திரேலியா), ஹேமா(அவுஸ்திரேலியா), ராஜ்குமார்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காயத்திரிதேவி, துஷியேந்திரா, துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவித்திரன், சந்தோஷ், ஆதிரா, அபிரா, ரியாஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று மாலை திருச்சியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

