மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைரமுத்து ஞானகுரு
வயது 703 ஆகஸ்ட், 1945 – 21 மார்ச், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- Trichy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து ஞானகுரு அவர்கள் 21-03-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வைரமுத்து பூரணலட்சுமி அம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அரவிந்தன், அசோக்குமார்(அவுஸ்திரேலியா), ஹேமா(அவுஸ்திரேலியா), ராஜ்குமார்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காயத்திரிதேவி, துஷியேந்திரா, துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவித்திரன், சந்தோஷ், ஆதிரா, அபிரா, ரியாஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று மாலை திருச்சியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

