மரண அறிவித்தல்

In loving memory of
Vairamuthu Paramanantham
Age 90October 13, 1926 – September 4, 2017
- Born in
- Araly
- Lived in
- Thellipalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து பரமானந்தம் அவர்கள் 04-09-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தங்கமுத்து தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராஜராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தர்மபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
மணிசேகரன், மதிவதனி, மோகனசேகரன், உதயசேகரன், ஜெயசேகரன், நிர்மலசேகரன், தனசேகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாலாரமணி, சரவணபவன், அம்பிகாதேவி, கமலினி, சிவபவானி, கீதா, பிறேமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரண்யா, கௌசல்யா, ஸ்ரீராம், ராம்பிரகாஷ், ஆரபி, கயல்விழி, யதுகுலன், கிருஸ்ணிகா, தமிழினி, கோகுலன், நீலேஷ், நீலக்ஷி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் துர்க்காபுரம் KKS வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் கட்டுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

