ஆறுதல்

மரண அறிவித்தல்

வைரமுத்து பரமானந்தம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைரமுத்து பரமானந்தம்

வயது 9013 அக்டோபர், 1926 – 4 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
அராலி
வாழ்ந்த இடம்
தெல்லிப்பழை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து பரமானந்தம் அவர்கள் 04-09-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தங்கமுத்து தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராஜராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தர்மபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

மணிசேகரன், மதிவதனி, மோகனசேகரன், உதயசேகரன், ஜெயசேகரன், நிர்மலசேகரன், தனசேகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மாலாரமணி, சரவணபவன், அம்பிகாதேவி, கமலினி, சிவபவானி, கீதா, பிறேமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரண்யா, கௌசல்யா, ஸ்ரீராம், ராம்பிரகாஷ், ஆரபி, கயல்விழி, யதுகுலன், கிருஸ்ணிகா, தமிழினி, கோகுலன், நீலேஷ், நீலக்‌ஷி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் துர்க்காபுரம் KKS வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் கட்டுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.