மரண அறிவித்தல்

In loving memory of
Vairamuttu Varadakumar
Age 69May 11, 1949 – March 13, 2019
- Born in
- Manipay
- Lived in
- Colombo, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து வரதகுமார் அவர்கள் 13-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, பூமகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மீனா, பிரசன்னா(Sunny) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவகுமார்(கனடா) மற்றும் நிருத்தகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செந்தினி, தமயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

