மரண அறிவித்தல்

In loving memory of
Vairavan Murugesu
Age 81January 25, 1937 – June 16, 2018
- Born in
- Urumpiray
- Lived in
- Urumpiray
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு அன்னங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவன் முருகேசு அவர்கள் 16-06-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
சதானந்தன்(சதா), கெளரி(இலங்கை), மோகன்(ஜெர்மனி), ஜெகன்(பிரான்ஸ்), விக்கி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயா(இலங்கை), ராதிகா(ஜெர்மனி), அம்ஷா(பிரான்ஸ்), சரணியா(பிரான்ஸ்), சுதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிந்து(இலங்கை), ரம்மியா(இலங்கை), சிந்து(இலங்கை), சஞ்சு(இலங்கை), திஷா(இலங்கை), கிதுஸன்(ஜெர்மனி), அக்ஸ்சை(பிரான்ஸ்), அக்ஷான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

