மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைரவன் முருகேசு
வயது 8125 ஜனவரி, 1937 – 16 ஜூன், 2018
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு அன்னங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவன் முருகேசு அவர்கள் 16-06-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
சதானந்தன்(சதா), கெளரி(இலங்கை), மோகன்(ஜெர்மனி), ஜெகன்(பிரான்ஸ்), விக்கி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயா(இலங்கை), ராதிகா(ஜெர்மனி), அம்ஷா(பிரான்ஸ்), சரணியா(பிரான்ஸ்), சுதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிந்து(இலங்கை), ரம்மியா(இலங்கை), சிந்து(இலங்கை), சஞ்சு(இலங்கை), திஷா(இலங்கை), கிதுஸன்(ஜெர்மனி), அக்ஸ்சை(பிரான்ஸ்), அக்ஷான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

