மரண அறிவித்தல்

In loving memory of
Vairavasundaram Sellammah
Age 86October 12, 1931 – July 19, 2018
- Born in
- Karainagar Kalapoomi
- Lived in
- Chundikuli, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவசுந்தரம் செல்லம்மா அவர்கள் 19-07-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கதிரேசியன் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வேலுப்பிள்ளை திருஞானசம்பந்தர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைரவசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதாகரி, சுதாகரன், சுதர்சினி, காலஞ்சென்ற சுதானந்தன், சுதர்சன், சுரேந்திரன், றோகினி(நோணி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மனோன்மணி, மற்றும் ராஜேஸ்வரி(கொழும்பு) ஆகியோரின் மைத்துனியும்,
செல்வஜெயம், மகேந்திரன், அர்ஜூனா, கௌரி, ஜெயமலர், ஆஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டினேஸ், சதிஸ், மயூரி, வைதீகன், அஸ்வினி, ஆதவன், வானதி, அகரன், விவேகானந்தன், தமயந்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிலா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

