மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைரவசுந்தரம் செல்லம்மா
வயது 8612 அக்டோபர், 1931 – 19 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- காரைநகர் களபூமி
- வாழ்ந்த இடம்
- Chundikuli, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவசுந்தரம் செல்லம்மா அவர்கள் 19-07-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கதிரேசியன் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வேலுப்பிள்ளை திருஞானசம்பந்தர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைரவசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதாகரி, சுதாகரன், சுதர்சினி, காலஞ்சென்ற சுதானந்தன், சுதர்சன், சுரேந்திரன், றோகினி(நோணி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மனோன்மணி, மற்றும் ராஜேஸ்வரி(கொழும்பு) ஆகியோரின் மைத்துனியும்,
செல்வஜெயம், மகேந்திரன், அர்ஜூனா, கௌரி, ஜெயமலர், ஆஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டினேஸ், சதிஸ், மயூரி, வைதீகன், அஸ்வினி, ஆதவன், வானதி, அகரன், விவேகானந்தன், தமயந்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிலா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

