மரண அறிவித்தல்

In loving memory of
Vaithee Nandhan
Age 71May 15, 1946 – October 5, 2017
- Born in
- Analaitivu 5th Ward
- Lived in
- Hanau
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hanau வை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தி நந்தன் அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், வைத்தி ஐயாள் தம்பதிகளின் அன்பு மகனும், மாதன் நாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,
குலேந்திரராஜா(சிவா), சபாநந்தினி(நந்தினி), தசியந்தராஜா(சபா), பிறேமநந்தினி(பிறேமா), காலஞ்சென்ற ரதிராஜா(ரதி), ரதீஸ்(பிரபு) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

