மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்தி நந்தன்
வயது 7115 மே, 1946 – 5 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- அனலைதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Hanau
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hanau வை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தி நந்தன் அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், வைத்தி ஐயாள் தம்பதிகளின் அன்பு மகனும், மாதன் நாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,
குலேந்திரராஜா(சிவா), சபாநந்தினி(நந்தினி), தசியந்தராஜா(சபா), பிறேமநந்தினி(பிறேமா), காலஞ்சென்ற ரதிராஜா(ரதி), ரதீஸ்(பிரபு) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

