மரண அறிவித்தல்

In loving memory of
Vaithialingam Balasundaram
Age 63July 8, 1954 – January 20, 2018
- Born in
- Karainagar Kalapoomi
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் பாலசுந்தரம் அவர்கள் 20-01-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திய கலாநிதி வைத்தியலிங்கம், அன்னம்மா(லண்டன்) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வரலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
கலிங்கன், தரண்யா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
சுபத்திரா(லண்டன்), சூரியகுமார்(அவுஸ்திரேலியா), ஸ்கந்தராஜா(லண்டன்), இன்பராணி(சுவிஸ்), ரேவதி(நோர்வே) ஆகியோரின் பிரியமிகு சகோதரரும்,
செந்தில்நாதன்(லண்டன்), செல்வராணி(அவுஸ்திரேலியா), மஞ்சுளாவதி(லண்டன்), சற்குணராஜா(சுவிஸ்), கண்ணபிரான்(நோர்வே) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
அபிராமி- ஒளி, நந்தன்- விது, குமரன், வித்யா, அபிமன்யு, மதுரா, மித்ரா, மாதுரன் ஆகியோரின் பாசம் நிறைந்த மாமாவும்,
சரண், சாய், விதுரன், அஜந்தினி ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

