ஆறுதல்

மரண அறிவித்தல்

வைத்தியலிங்கம் பாலசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைத்தியலிங்கம் பாலசுந்தரம்

வயது 638 ஜூலை, 1954 – 20 ஜனவரி, 2018

பிறந்த இடம்
காரைநகர் களபூமி
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் பாலசுந்தரம் அவர்கள் 20-01-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திய கலாநிதி வைத்தியலிங்கம், அன்னம்மா(லண்டன்) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வரலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

கலிங்கன், தரண்யா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

சுபத்திரா(லண்டன்), சூரியகுமார்(அவுஸ்திரேலியா), ஸ்கந்தராஜா(லண்டன்), இன்பராணி(சுவிஸ்), ரேவதி(நோர்வே) ஆகியோரின் பிரியமிகு சகோதரரும்,

செந்தில்நாதன்(லண்டன்), செல்வராணி(அவுஸ்திரேலியா), மஞ்சுளாவதி(லண்டன்), சற்குணராஜா(சுவிஸ்), கண்ணபிரான்(நோர்வே) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

அபிராமி- ஒளி, நந்தன்- விது, குமரன், வித்யா, அபிமன்யு, மதுரா, மித்ரா, மாதுரன் ஆகியோரின் பாசம் நிறைந்த மாமாவும்,

சரண், சாய், விதுரன், அஜந்தினி ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.