1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vaithilingam Kandasamy
Age 66August 13, 1950 – November 22, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Karainagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதப்பா
ஆறவில்லை எம் துயரம்
மீண்டெழுந்து வந்திடப்பா
மீழா துயர் துடைத்திடப்பா
ஓடோடி வந்திடப்பா - ஒருமுறை
உங்கள் ஒலி வதனம் காட்டிடப்பா
காளி அவள் திருவடியில் - அப்பா
உங்களை காணிக்கை ஆக்குகின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் பிரிவால் ஏங்கும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரிகள்
— க.கலைச்செல்வன்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

