கண்ணீர் அஞ்சலி

In loving memory of
Vaithilingam Vijiyanathan
Age 86January 1, 1930 – March 20, 2016
- Born in
- Chavakachcheri
- Lived in
- Uduppiddy, Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த உத்தமர்
வையகம் விட்டு வானகம் சென்றதேனோ?
ஈரவிழிகள் உன் நினைவில்
நீளும் காலப் பெருவழியில்
நீயும் நீளுகின்றாய் நினைவுகளுடன்
ஊர் உறங்கும் நேரமெல்லாம்
உம் நினைவு எம்மை வாட்டுதய்யா
நீங்காத உங்கள் நினைவில்
நித்தமும் நாம் வாழ்கின்றோம்
பிரிவால் துயறுரும்
இரத்தினம் குடும்பத்தினர்
அன்னாரின் மறைவையொட்டி எமது கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதுடன் அவரது ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகி்ன்றோம். அவரது பிரிவால் துயறுரும் குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— இரத்தினம் குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

