கண்ணீர் அஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திலிங்கம் விஜயநாதன்
இளைப்பாறிய நீதிமன்ற முதலியார் - இலங்கை
வயது 861 ஜனவரி, 1930 – 20 மார்ச், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- உடுப்பிட்டி, சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த உத்தமர்
வையகம் விட்டு வானகம் சென்றதேனோ?
ஈரவிழிகள் உன் நினைவில்
நீளும் காலப் பெருவழியில்
நீயும் நீளுகின்றாய் நினைவுகளுடன்
ஊர் உறங்கும் நேரமெல்லாம்
உம் நினைவு எம்மை வாட்டுதய்யா
நீங்காத உங்கள் நினைவில்
நித்தமும் நாம் வாழ்கின்றோம்
பிரிவால் துயறுரும்
இரத்தினம் குடும்பத்தினர்
அன்னாரின் மறைவையொட்டி எமது கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதுடன் அவரது ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகி்ன்றோம். அவரது பிரிவால் துயறுரும் குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— இரத்தினம் குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

