1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vaithilingham Swaminathan BA (Hons)
Retired Assistant Commissioner of Labour
Age 81January 28, 1939 – February 16, 2020
- Born in
- Neduntivu
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், தனிநாயக முதலி வழித்தோன்றலுமாகிய வைத்திலிங்கம் சுவாமிநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒராண்டு உருண்டோடிலும்
ஆறாது உம் பிரிவு
வேரோடு சாய்ந்தாலும்
மறவாது உம் அருமை
கேளாமல் தவிக்கிறேம்
"அப்பா பேசுகிறேன்" எனும் உம் பாச குரலை
காணமல் ஏங்கிறோம்
நீர் சிந்தும் புன்சிரிப்பை
சிரமங்கள் பல தாண்டி
அயராது நீர் உழைத்து
சிகரங்கள் பல தொட்டு
செழுமையாய் வாழ்ந்தவரே
அழியாத ஒளிவிளக்காய்
அகிலத்தில் நாம் வாழ
அணையாது எமக்காக -தினம் எரிந்த
அகல் விளக்கே
உரமாக நீர் இன்று
புவியோடு சென்றாலும்
மரமாக நாம் இன்று உம்
நினைவோடு வாழ்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

