ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வைத்திலிங்கம் சுவாமிநாதன் BA (Hons) அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைத்திலிங்கம் சுவாமிநாதன் BA (Hons)

இளைப்பாறிய உதவி தொழில் ஆணையாளர்

வயது 8128 ஜனவரி, 1939 – 16 பிப்ரவரி, 2020

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், தனிநாயக முதலி வழித்தோன்றலுமாகிய வைத்திலிங்கம் சுவாமிநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஒராண்டு உருண்டோடிலும்
ஆறாது உம் பிரிவு
வேரோடு சாய்ந்தாலும்
மறவாது உம் அருமை

கேளாமல் தவிக்கிறேம்
"அப்பா பேசுகிறேன்" எனும் உம் பாச குரலை
காணமல் ஏங்கிறோம்
நீர் சிந்தும் புன்சிரிப்பை

சிரமங்கள் பல தாண்டி
அயராது நீர் உழைத்து
சிகரங்கள் பல தொட்டு
செழுமையாய் வாழ்ந்தவரே

அழியாத ஒளிவிளக்காய்
அகிலத்தில் நாம் வாழ
அணையாது எமக்காக -தினம் எரிந்த
அகல் விளக்கே

உரமாக நீர் இன்று
புவியோடு சென்றாலும்
மரமாக நாம் இன்று உம்
நினைவோடு வாழ்கின்றோம்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 18 பிப்ரவரி, 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.