மரண அறிவித்தல்

In loving memory of
Vaithiyalingham Thurairasa
Age 73December 10, 1943 – January 21, 2017
- Born in
- Mullai Ampalavanpokkanai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு அம்பலவன் பொக்கனையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் துரைராசா அவர்கள் 21-01-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர் யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மதுரவசனி(ஆசிரியை- மீசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
தீபன்(கனடா) அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவனேஸ்வரி, காலஞ்சென்ற சாம்பசிவம், நமசிவாயம், அரிராசா, நவரஞ்சிதம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராகுலன், வத்ஷலா, நிசாந்தி, தனுஷா, ரம்மியா, லாவண்யா, காருண்யன், சுகன்யா, சுகன், வித்தியா, சிந்துயா, ஆத்மன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயானந்தராசா, நிரஞ்சனி, யமுனாதேவி, கிருஷ்ணபவானி, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆபத்சகாயன்(கல்வயல்- சாவகச்சேரி), ஆத்மசகாயன்(மீசாலை), ஆனந்தசகாயன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சந்தானலக்ஷமி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
நிஜிதா, சஞ்சிகா, துவாரகன், லோகுந்தன், மகுந்தனா, லோஜனா, வைகாசன், சிவகாசன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

