மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திலிங்கம் துரைராசா
ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்
வயது 7310 டிசம்பர், 1943 – 21 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- அம்பலவன்பொக்கணை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு அம்பலவன் பொக்கனையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் துரைராசா அவர்கள் 21-01-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர் யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மதுரவசனி(ஆசிரியை- மீசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
தீபன்(கனடா) அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவனேஸ்வரி, காலஞ்சென்ற சாம்பசிவம், நமசிவாயம், அரிராசா, நவரஞ்சிதம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராகுலன், வத்ஷலா, நிசாந்தி, தனுஷா, ரம்மியா, லாவண்யா, காருண்யன், சுகன்யா, சுகன், வித்தியா, சிந்துயா, ஆத்மன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயானந்தராசா, நிரஞ்சனி, யமுனாதேவி, கிருஷ்ணபவானி, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆபத்சகாயன்(கல்வயல்- சாவகச்சேரி), ஆத்மசகாயன்(மீசாலை), ஆனந்தசகாயன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சந்தானலக்ஷமி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
நிஜிதா, சஞ்சிகா, துவாரகன், லோகுந்தன், மகுந்தனா, லோஜனா, வைகாசன், சிவகாசன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

