Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vaiththilingam Thivviyananthan

In loving memory of

Vaiththilingam Thivviyananthan

Age 62April 7, 1955 – October 16, 2017

Born in
Punkuduthivu 11th Ward
Lived in
Pungudutivu 2nd Ward, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரம் ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும், கனடாவில் வாழ்ந்தவருமாகிய வைத்திலிங்கம் திவ்வியானந்தன்(சந்திரன்) அவர்கள் 16-10-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(பிரபல வர்த்தகர்) செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை(முன்னாள் கொழும்பு புறக்கோட்டை பிரபல வர்த்தகர்), மரகதம்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

திசான், தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜீவிதா அவர்களின் அருமை மாமனாரும்,

வரதாம்பாள்(சுவிஸ்), சச்சிதானந்தன்(கனடா), சதானந்தன், கிரிசாம்பாள், சிவானந்தன்(பிரான்ஸ்), ஞானாம்பாள், அன்னாம்பாள், சுதானந்தன்(சுவிஸ்), யோகானந்தன்(பிரான்ஸ்), யோகாம்பாள்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகநாதன், பிரேமலதா, சாந்தி, தருமலிங்கம், ஆனந்தி, குமரகுருபரன், பஞ்சலிங்கம், வானதி, பிரியா, கேதிஸ்வரன், புஸ்பராணி, இராஜேந்திரன், இந்திராணி, பாலேந்திரன், செல்வராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

இலங்கைநாதன், சோதீஸ்வரி, காலஞ்சென்ற ஜெகநாதன், தில்லைநாதன், தயாளினி, சொர்ணகுமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

செல்வராஜ் ஜெயா தம்பதிகளின் அருமை சம்பந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. 31st day · November 18, 201731ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.