மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திலிங்கம் திவ்வியானந்தன்
உரிமையாளர்- Beauty International, Star Lighting, Home Decor
வயது 627 ஏப்ரல், 1955 – 16 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 11ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரம் ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும், கனடாவில் வாழ்ந்தவருமாகிய வைத்திலிங்கம் திவ்வியானந்தன்(சந்திரன்) அவர்கள் 16-10-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(பிரபல வர்த்தகர்) செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை(முன்னாள் கொழும்பு புறக்கோட்டை பிரபல வர்த்தகர்), மரகதம்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
திசான், தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜீவிதா அவர்களின் அருமை மாமனாரும்,
வரதாம்பாள்(சுவிஸ்), சச்சிதானந்தன்(கனடா), சதானந்தன், கிரிசாம்பாள், சிவானந்தன்(பிரான்ஸ்), ஞானாம்பாள், அன்னாம்பாள், சுதானந்தன்(சுவிஸ்), யோகானந்தன்(பிரான்ஸ்), யோகாம்பாள்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகநாதன், பிரேமலதா, சாந்தி, தருமலிங்கம், ஆனந்தி, குமரகுருபரன், பஞ்சலிங்கம், வானதி, பிரியா, கேதிஸ்வரன், புஸ்பராணி, இராஜேந்திரன், இந்திராணி, பாலேந்திரன், செல்வராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
இலங்கைநாதன், சோதீஸ்வரி, காலஞ்சென்ற ஜெகநாதன், தில்லைநாதன், தயாளினி, சொர்ணகுமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
செல்வராஜ் ஜெயா தம்பதிகளின் அருமை சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

