மரண அறிவித்தல்

In loving memory of
Vaithy Sinnathurai
Age 76April 10, 1942 – June 4, 2018
- Born in
- Manipay
- Lived in
- Manipay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தி சின்னத்துரை அவர்கள் 04-06-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
சாவித்திரி அவர்களின் அன்புக் கணவரும்,
சரோஜினி, சாரதா, காலஞ்சென்ற சாந்தி, சாலினி, குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, புவனேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

