மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்தி சின்னத்துரை
வயது 7610 ஏப்ரல், 1942 – 4 ஜூன், 2018
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தி சின்னத்துரை அவர்கள் 04-06-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
சாவித்திரி அவர்களின் அன்புக் கணவரும்,
சரோஜினி, சாரதா, காலஞ்சென்ற சாந்தி, சாலினி, குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, புவனேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

